அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் www.bhashawa.lk. இணையதளங்கள் ஆகியவற்றில் மொழி அனுசரணையாளர்களாக தம்மைப் பதிவுசெய்ய எதிர்பார்த்திருக்கும் பரீட்சார்த்திகளுக்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையானது 2020 செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது. சிங்களம் – ஆங்கிலம், சிங்களம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய மொழிபெயர்ப்புக்களில் திறமை வாய்ந்தவர்கள் அரசகரும மொழிகள் திணைக்களம் அல்லது www.bhashawa.lk. இணையதளங்கள் ஆகியவற்றினூடாக 2020 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

Kindly inform you that due to the current pandemic of COVID-19 in the country, all the language courses conducted by the Language Laboratory of the Department of Official Languages under the health instructions, have been cancelled from 14.07.2020 to 17.07.2020.

Commissioner General
Department of Official Languages

2020 மார்ச் 23 ஆம் திகதி திட்டமிடப்பட்ட மொழி ஆய்வக வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.