இப்பிரிவின் ஊடாக அரசாங்க உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குரிய பாடப்புத்தகங்களும் வழிகாட்டல் நூல்களும் தொகுக்கப்படுகின்றன.
நீங்கள் பின்வரும் நூல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
| வெளியீட்டின் பெயர் | பிரதி ஒன்றின் விலை (ரூ.) | |
| 1 | மூலிக்க சிங்கள (அடிப்படை சிங்களம்) | 25 |
| 2 | சிங்.தெமல (சிங். தமிழ்) | 180 |
| 3 | கத்தன தெமல (பேச்சுத் தமிழ்) | 200 |
| 4 | லேக்கன தெமல (எழுத்துத் தமிழ்) | 200 |
| 5 | தெமல உசஸ் (உயர் தமிழ்) | 100 |
| 6 | சிங். சீர். சப். கோ (சிஙகளச் சொற்களை பிரதானச் சொற்களாகக் கொண்ட அகராதி) | 600 |
| 7 | த்ரீ பாஷா தெமல (மும்மொழி தமிழ்) | 150 |
| 8 | En.For pub. ser. | 100 |
| 9 | Eng.Better Com. | 150 |
| 10 | Pra.En.Basic | 125 |
| 11 | Pra.En.advanced | 350 |
| 12 | கலமனாகரனய (முகாமைத்துவம்) | 115 |
| 13 | சௌந்த. அத்யா (அழகியல் கல்வி (I)) | 75 |
| 14 | சௌந்த. அத்யா (அழகியல் கல்வி (II)) | 60 |
| 15 | பிம்மெனும (நில அளவை) | |
| 16 | ரிசர வித்யாவ (சுற்றாடலியல்) | 150 |
| 17 | Linguistics | 75 |
| 18 | Com. Sta. | 60 |
| 19 | Fine Art music | 75 |
| 20 | Economics | 90 |
| 21 | C.D | 250 |
| 22 | சத்வ வித்யாவ (உயிரியல்) | 150 |
| 23 | புரா வித்யாவ (தொல்பொருளியல்) | 100 |
| 24 | பாஷன சிங்கள (பேச்சுத் சிங்களம்) | 180 |
| 25 | சர.தெமல வெ.பொ. (இல.தமிழ் ப.பு) | 92 |
| 26 | சரள தெமல (இலகு தமிழ்) | |
| 27 | சரள சிங்கள (இலகு சிங்களம்) | 115 |
| 28 | கட்ட வஹர (தெமல வஹர) (பேச்சு வழக்கு-தமிழ் வழக்கு) | 55 |
| 29 | வாக் வித்யாவ (மொழியியல்) | 640 |



