Department of Official Languages Online Glossary System
 

                                                                        Online Glossary System                            

 
List Of Glossaries
  English To Sinhala Glossary

Agriculture  
Archeaology  
Botany  
Chemistry  
Clothing Knitting & Laundering  
Communication  
Counselling  
Dramatic Art & Literature  
Economics  
Environment  

1 2 3 Next >>

English To Tamil Glossary

Communication   
Economics   
Education   
Fine Arts   
History   
Linguistics   
Literature   
Mathematics   
Physics   

1

Enter Term :  
Search Alphabetically :  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z      Leave your Suggestion by Clicking icon


There were 840 terms on  Fine Arts (T)  Glossary

     Term Term Description
  a-krt உருவ/ புறத்தோற்றப்பாடு
  abacus கணக்கிடும் சட்டம், தூண்/ போதிகையின் தட்டையான மேற்பகுதி
  abhanga அபங்கநிலை
  abhaya mudra அபயமுத்திரை
  abhidha அபிதா
  abstract அரூபம்
  abstract expressionism அரூப வெளிப்பாட்டு வாதம்
  academy கற்கைப்பீடம்
  academy figure வரன்முறையான உருவம்
  acanthus செடி வடிவம் (கிரேக்க சிற்பத்தின் மரபான)
  accretion வந்துறு வளர்ச்சி
  acroterium/ acroterion அக்றோரேறியன்
  acrylic paint அக்கிரலிக் வர்ணங்கள்
  action painting செயல் நிலை ஓவியம்
  addorsed முதுகு முதுகாக
  adobe சுடப்படாத கல்
  aerial perspective ஆகாயப்பார்வை
  aesthetic அழகியல்
  aesthetic sense அழகியல் உணர்வு
  agora பொதுச் சதுக்கம்
  aharya abhinaya ஆஹார்ய அபிநயம்
  aisle சிறகு மண்டபம்
  aiwan ஐவன்/ ஜவன
  alabaster அலபஸ்ரர்
  alambana ஆலம்பனா
  alankara அலங்காரம்
  all over painting பரந்து நில் ஓவியம்
  alla prima அல்லே பிறிமா
  alla pupee அல்லே புபே
  altar வழிபடுபீடம்
  altarpiece பலிபீட மேற்சிற்பம்
  amala/amalaka அமலகம்-நெல்லிக்கனி வடிவம்
  amateur விருப்பார்வலர்
  ambu lancra அம்பியுலன்றா
  ambulataru சுற்றுவீதி
  ambulatory சுற்றுவீதி
  amphipro style இரு மனைகளிலும் நுழைமாடமுள்ள பாணி
  amphitheatre ரோமானிய அரங்கு
  amphora அம்போரா
  anamorphosis நேர் திரிபு வடிவம்
  aniyottikkal தொடரான சிறுதூண்கள்/ பெரிய விலங்குச் சிற்பங்கள்
  anjali mudra அஞ்சலி முத்திரை
  antaralam அந்தராழம்
  antefix அலங்கார முகப்போடு
  anthropomorphism மனிதவுருவவியல், மனிதவுருவாக்கம்
  anti art எதிர்ப்புக்கலை
  antique பழம்பொருள்
  antiquity தொல்சீர் காலம்
  anu- rupa அனு ரூபம்
  anu-bhava அனுபாவம்

Results  0  -  50 of 840 Terms 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | Next




© Copyright 2009. Department of Official Languages, All rights reserved - Developed in Association with 
Powered by : Pooranee Inspirations.