Department of Official Languages Online Glossary System
 

                                                                        Online Glossary System                            

 
List Of Glossaries
  English To Sinhala Glossary

Agriculture  
Archeaology  
Botany  
Chemistry  
Clothing Knitting & Laundering  
Communication  
Counselling  
Dramatic Art & Literature  
Economics  
Environment  

1 2 3 Next >>

English To Tamil Glossary

Communication   
Economics   
Education   
Fine Arts   
History   
Linguistics   
Literature   
Mathematics   
Physics   

1

Enter Term :  
Search Alphabetically :  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z      Leave your Suggestion by Clicking icon


There were 5218 terms on  Physics (T)  Glossary

     Term Term Description
  'B'' position of Gauss கவுசின் B நிலை
  a posteriori reasoning பின்னது ஏதுவான நியாயம்
  a priori reasoning முன்னது ஏதுவான நியாயம்
  A-battery A-மின்கலவடுக்கு
  a.c. motor ஆ.ஓ. மோட்டர்
  a.c. voltameter ஆ. ஓ. வோல்ற்றாமானி
  a.c.-d.c. converter ஆ.ஓ.-நே.ஓ. மாற்றி
  a.c.-d.c. receiver ஆ.ஓ.-நே.ஓ. வாங்கி
  abampere தனியம்பியர்
  abaric point அபரிக்கு நிலை
  abaxial அச்சுக்கெதிர்ப்புறமான
  Abbe condenser அபி ஒடுக்கி
  Abbe's immersion objective அபியின் அமிழ்ப்புப் பொருளி
  aberration பிறழ்ச்சி
  Ablett's apparatus அப்லெற்றின் ஆய்கருவி
  Abney law அப்னீ விதி
  Abney mounting அப்னீ ஏற்றுகை
  Abney's colour patch apparatus அப்னீயின் நிறப் பொட்டு ஆய்கருவி
  Abney's variable sector photometer அப்னீயின் மாறும் ஆரைச்சிறை ஔிமானி
  abnormal அசாதாரணமான, செவ்வனில்லாத
  abnormal polarisation அசாதாரண முனைவாக்கம்
  abrasive உரோஞ்சும், உரோஞ்சி
  abscissa கிடைக்கூறு
  absolute தனி
  absolute acceleration தனி ஆர்முடுகல்
  absolute ampere தனி அம்பியர்
  absolute determination தனித் துணிபு
  absolute electrometer தனி மின்மானி
  absolute filter தனி வடி
  absolute instrument தனி உபகரணம்
  absolute ohm தனி ஓம்
  absolute pressure தனி அமுக்கம்
  absolute temperature தனி வெப்பநிலை
  absolute units தனி அலகுகள்
  absolute weight தனி நிறை
  absolute zero தனிப் பூச்சியம்
  absorb உறிஞ்சு
  absorbability உறிஞ்சப்படுதகவு
  absorbent உறிஞ்சும், உறிஞ்சுவான்
  absorber உறிஞ்சி
  absorbing material உறிஞ்சும் திரவியம்
  absorbing power உறிஞ்சும் வலு
  absorptance உறிஞ்சற்றகவு
  absorption உறிஞ்சல்
  absorption band உறிஞ்சற் பட்டை
  absorption coefficient உறிஞ்சற் குணகம்
  absorption control உறிஞ்சல் ஆளுகை
  absorption cross-section உறிஞ்சற் குறுக்குவெட்டு
  absorption discontinuity உறிஞ்சல் தொடர்ச்சியின்மை
  absorption edge உறிஞ்சல் ஓரம்

Results  0  -  50 of 5218 Terms 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 | 53 | 54 | 55 | 56 | 57 | 58 | 59 | 60 | 61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | 68 | 69 | 70 | 71 | 72 | 73 | 74 | 75 | 76 | 77 | 78 | 79 | 80 | 81 | 82 | 83 | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | 91 | 92 | 93 | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | 101 | 102 | 103 | 104 | 105 | Next




© Copyright 2009. Department of Official Languages, All rights reserved - Developed in Association with 
Powered by : Pooranee Inspirations.