Department of Official Languages Online Glossary System
 

                                                                        Online Glossary System                            

 
List Of Glossaries
  English To Sinhala Glossary

Agriculture  
Archeaology  
Botany  
Chemistry  
Clothing Knitting & Laundering  
Communication  
Counselling  
Dramatic Art & Literature  
Economics  
Environment  

1 2 3 Next >>

English To Tamil Glossary

Communication   
Economics   
Education   
Fine Arts   
History   
Linguistics   
Literature   
Mathematics   
Physics   

1

Enter Term :  
Search Alphabetically :  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z      Leave your Suggestion by Clicking icon


There were 4460 terms on  Mathematics (T)  Glossary

     Term Term Description
  a posteriori பின்னது ஏதுவான
  a posteriori probability பின்னது ஏதுவான நிகழ்தகவு
  a priori முன்னது ஏதுவான
  a priori knowledge முன்னது ஏதுவான அறிவு
  a priori reasoning முன்னது ஏதுவான நியாயித்தல்
  abacus எண்சட்டம்
  abampere தனியம்பியர்
  abbreviation குறுக்கம்
  abcoulomb தனிக்கூலோம்
  Abelian group ஆபெல கூட்டம்
  Abels identity ஆபெலின் சர்வசமன்
  Abels inequality ஆபெலின் சமமின்மை
  Abels method of summation ஆபெலின் கூட்டல் முறை
  Abels problem ஆபெலின் பிரச்சினை
  Abels tests for convergence ஆபெலின் ஒருங்கற் சோதனைகள்
  Abels theorem on power series ஆபெலின் வலுத் தொடர்த் தேற்றம்
  aberrational constant பிறழ்ச்சி மாறிலி
  abnormal செவ்வனில்லாத
  abnormal curve செவ்வனில் வளையி
  abnormal resistance செவ்வனில் தடை
  abnormality செவ்வனின்மை
  abridged multiplication சுருக்கப் பெருக்கல்
  abridged notation சுருக்கக் குறிப்பீடு
  abscissa கிடைக்கூறு
  absolute தனி
  absolute acceleration தனி ஆர்முடுகல்
  absolute angular momentum தனிக் கோண உந்தம்
  absolute coefficient தனிக் குணகம்
  absolute constant தனிமாறிலி
  absolute continuity தனித் தொடர்ச்சி
  absolute convergence அறவொருங்கல்
  absolute incidence தனிப் படுகை
  absolute inequality தனிச் சமமின்மை
  absolute isohypse தனிச் சமவுயரி
  absolute magnitude தனிப் பருமன்
  absolute maximum தனி உயர்வு
  absolute minimum தனி இழிவு
  absolute number தனி எண்
  absolute property of a surface பரப்பின் தனி உடைமை
  absolute speed தனிக் கதி
  absolute stability தனி உறுதிப்பாடு
  absolute symmetry தனிச் சமச்சீர்
  absolute term in an expression கோவையின் தனி உறுப்பு
  absolute unit தனி அலகு
  absolute value தனிப் பெறுமானம்
  absolute value of a complex number சிக்கலெண்ணின் தனிப் பெறுமானம்
  absolute value of a real number மெய்யெண்ணின் தனிப் பெறுமானம்
  absolute value of a vector காவியின் தனிப் பெறுமானம்
  absolute zero தனிப் பூச்சியம்
  absolutely convergent அறிவொருங்கும்

Results  0  -  50 of 4460 Terms 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 | 53 | 54 | 55 | 56 | 57 | 58 | 59 | 60 | 61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | 68 | 69 | 70 | 71 | 72 | 73 | 74 | 75 | 76 | 77 | 78 | 79 | 80 | 81 | 82 | 83 | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | Next




© Copyright 2009. Department of Official Languages, All rights reserved - Developed in Association with 
Powered by : Pooranee Inspirations.