Department of Official Languages Online Glossary System
 

                                                                        Online Glossary System                            

 
List Of Glossaries
  English To Sinhala Glossary

Agriculture  
Archeaology  
Botany  
Chemistry  
Clothing Knitting & Laundering  
Communication  
Counselling  
Dramatic Art & Literature  
Economics  
Environment  

1 2 3 Next >>

English To Tamil Glossary

Communication   
Economics   
Education   
Fine Arts   
History   
Linguistics   
Literature   
Mathematics   
Physics   

1

Enter Term :  
Search Alphabetically :  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z      Leave your Suggestion by Clicking icon


There were 927 terms on  Literature (T)  Glossary

     Term Term Description
  abbreviation சுருக்கப்பட்டது, சுருக்கக் குறியீடு
  abecedarian (a) அகரவரிசைக் கரந்துறைத் தன்மைய
  abecedarius அகரவரிசைக் கரந்துறை பாட்டு
  abnormal (a) பிறழ்வான
  abolitionist literature அடிமைமுறை ஒழிப்பு இலக்கியம்
  aboriginal தொல்குடி மகன்
  aboriginal (a) தொல்குடி(சார்)
  abridge (v) சுருக்கு, குறை
  abridged edition சுருக்கப் பதிப்பு
  absence இன்மை
  absolute (a) தனி, முழுமை(யான)
  absolutism மாறாக் கொள்கை
  abstract சுருக்கம், பொழிப்பு
  abstract (a) சூட்சும, சூக்கும, அருவ, புலனாகா
  abstract poem அருவக் கவிதை
  abstraction அருவப்படுத்தல்
  abstruse (a) மறைபொருளான
  absurd (a) அபத்த, பொருளற்ற
  academic கல்வியாளர், புலமையாளர்
  academic (a) கல்விசார், புலமைசார்
  academic drama புலமை நெறி நாடகம்
  academy கல்விக்கழகம்
  accent அழுத்தம், உச்சரிப்புமுறை, பேச்சுமுறை
  accentual (a) அசையழுத்தமான (சந்தம்/ ஓசையொழுக்கு)
  accord உடன்பாடு
  accordance அடியொற்றல்
  accurate (a) துல்லியமான, அச்சொட்டான
  acknowledgement ஒப்புகை, நன்றியுரை
  acritical (a) விமர்சனமற்ற
  acronym தலைப்பெழுத்துச் சொல்
  acrostic கரந்துறை செய்யுள், மறைசொல் வரிசை
  act செயல், வினை, அங்கம் (நாடகத்தில்)
  acting நடிப்பு, நடித்தல்
  action செய்கை, வினை, செயற்பாடு
  active voice செய்வினை
  activism செயல்வாதம்
  actual reader மெய்யான வாசகன்
  actualization இயல்பாக்கம்
  acute கூர்மையான
  ad nauseum முடிவின்றி
  adage பழமொழி
  adapt (v) தழுவு
  adaptation தழுவல்
  addendum பின்னிணைப்பு
  address பேருரை
  adept வல்லவர்
  adespota ஆக்கியோன் பெயரின்மை, உரிமை கோரப்படா ஆக்கம்
  adherent ஆதரவாளா்
  adjective பெயரடை
  adorn அணியூட்டு

Results  0  -  50 of 927 Terms 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | Next




© Copyright 2009. Department of Official Languages, All rights reserved - Developed in Association with 
Powered by : Pooranee Inspirations.