Department of Official Languages Online Glossary System
 

                                                                        Online Glossary System                            

 
List Of Glossaries
  English To Sinhala Glossary

Agriculture  
Archeaology  
Botany  
Chemistry  
Clothing Knitting & Laundering  
Communication  
Counselling  
Dramatic Art & Literature  
Economics  
Environment  

1 2 3 Next >>

English To Tamil Glossary

Communication   
Economics   
Education   
Fine Arts   
History   
Linguistics   
Literature   
Mathematics   
Physics   

1

Enter Term :  
Search Alphabetically :  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z      Leave your Suggestion by Clicking icon


There were 1968 terms on  Linguistics (T)  Glossary

     Term Term Description
  abbreviated word சுருக்கச் சொல்
  abbreviation சுருக்கம்
  abdominal breathing வயிற்று சுவாசம்
  abdominal cavity வயிற்றுக்குழி
  ablative நீங்கல்
  ablative case நீங்கல் வேற்றுமை
  ablaut உயிரேற்றம்
  abnormal psychology பிறழ்வு உளவியல்
  abnormal vowel இயல்பிலா உயிர்
  absence இன்மை
  absolute முழு, தனித்தியங்கு, சார்பிலா, முற்றுறு
  absolute form தனித்தியங்கு வடிவம்
  absolute past முழு இறந்த காலம்
  absolute pitch சார்பிலா இசைமை
  absolute synonymy முற்று ஒரு பொருட் பன்மொழியன்
  absolutism முற்றுறு வாதம்
  abstract அருவம், நுண்(மை)
  abstract level அருவநிலை
  abstract noun நுண்மைப்பெயர், அருவப்பெயர்
  abstract phonology அருவ ஒலியனியல்
  abstract word அருவச் சொல்
  abstraction நுண்மையாக்கம்
  abutting உடனிலை
  accent ஒலியழுத்தம்
  accent marker ஒலியழுத்தக் குறி
  accent shift ஒலியழுத்த நிலைமாற்றம்
  accentuation ஒலியழுத்தல்
  accepted usage ஏற்புடை வழக்கு
  accessibility hierarchy எளிவரல் படிநிலை
  accidental phonetic similarity தற்செயல் ஒலி ஒற்றுமை
  accidental similarity தற்செயல் ஒற்றுமை
  acculturation பண்பேற்பு, பண்பாடு தழுவல்
  accurate language துல்லியமொழி
  accusative case செயப்படுபொருள் வேற்றுமை
  acoustic ஒலியியக்க, ஒலி
  acoustic equivalence ஒலியியக்கச் சமனி/ நிகரி
  acoustic feature ஒலியியக்கப்பண்புக்கூறு
  acoustic filter ஒலியியக்க வடி
  acoustic image ஒலியியக்கப் படிமம்
  acoustic phonetics ஒலியியக்க ஒலியியல்
  acoustic process ஒலியியக்கச் செயற்பாங்கு
  acoustic spectrum ஒலிமாலை
  acoustic structure ஒலியியக்க அமைப்பு
  acoustic technique ஒலியியக்க உத்தி
  acoustician ஒலியியக்கவியலர்
  acoustics ஒலியியக்கவியல்
  acquisition ஈட்டம், தேட்டம்
  acquisition of language மொழி ஈட்டம்/ தேட்டம்
  acrolect மேல்நிலை வழக்கு
  acronym தலைப்பெழுத்தன்

Results  0  -  50 of 1968 Terms 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | Next




© Copyright 2009. Department of Official Languages, All rights reserved - Developed in Association with 
Powered by : Pooranee Inspirations.