Department of Official Languages Online Glossary System
 

                                                                        Online Glossary System                            

 
List Of Glossaries
  English To Sinhala Glossary

Agriculture  
Archeaology  
Botany  
Chemistry  
Clothing Knitting & Laundering  
Communication  
Counselling  
Dramatic Art & Literature  
Economics  
Environment  

1 2 3 Next >>

English To Tamil Glossary

Communication   
Economics   
Education   
Fine Arts   
History   
Linguistics   
Literature   
Mathematics   
Physics   

1

Enter Term :  
Search Alphabetically :  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z      Leave your Suggestion by Clicking icon


There were 1447 terms on  Education (T)  Glossary

     Term Term Description
  abduction கடத்தல்
  aberration பிறழ்ச்சி
  abetment உடந்தை, தூண்டிவிடுதல்
  ability ஆற்றல்
  ability grouping ஆற்றல் வகைக்குழு
  ability range ஆற்றல்வீச்சு
  ability test ஆற்றல் சோதனை
  ability,acquired பெற்றுக்கொண்ட ஆற்றல்
  ability,artistic அழகியல் ஆற்றல்
  ability,innate உள்ளார்ந்த ஆற்றல்
  ability,language மொழி ஆற்றல்
  ability,mental உள ஆற்றல்
  ability,motor இயக்க ஆற்றல்
  abnormal பிறழ்நிலை, நியதி இகந்த
  abnormal behaviour பிறழ்நிலை நடத்தை
  abnormal psychology பிறழ்நிலை உளவியல்
  abolition ஒழிப்பு
  aborigines முதுகுடிகள், ஆதிவாசிகள்
  abortion வளர்ச்சித்தடை, கருச்சிதைவு
  abreaction மனவெழுச்சி வெளிப்படல், தாக்கவீடு
  abridge சுருக்கு, குறுக்கு
  abrogation நிராகரித்தல்
  abrupt திடுதிப்பென
  absconding தலைமறைவு
  absent minded உளம் பற்றாமை
  absenteeism வரவின்மை
  absolute முழு, தனியான
  absolute value தனிப்பெறுமானம்
  absolute zero தனிப்பூச்சியம்
  absorbent mind கிரகிக்கும் உள்ளம்
  absorption, mental மனம் ஒன்றித்தல்
  abstinence ஒறுப்பு, தவிர்ப்பு
  abstract பொழிப்பு
  abstract (a) கருத்துநிலையான
  abstract thinking கருத்து நிலைச்சிந்தனை
  abstraction கருத்துநிலையாக்கம், பிரித்தெடுத்தல்
  absurd பொருந்தாத, அபத்த, ஒவ்வா
  absurdity அபத்தம், பொருந்தாமை
  abundance தாராளம், அபரிமிதம்
  abuse துஷ்பிரயோகம்
  academic கல்வியாளர்
  academic (a) கல்விசார், புலமைசார்
  academic ability கல்விசார் ஆற்றல்
  academic achievement கல்விசார் அடைவு
  academic aptitude கல்விசார் உளச்சார்பு
  academic bias கல்விசார் பக்கச்சார்பு
  academic clique கல்விசார் தனிக்குழு
  academic course கல்விசார் கற்கை நெறி
  academic curriculum புலமைக்கல்விக் கலைத்திட்டம்
  academic education புலமைசார் கல்வி

Results  0  -  50 of 1447 Terms 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | Next




© Copyright 2009. Department of Official Languages, All rights reserved - Developed in Association with 
Powered by : Pooranee Inspirations.